News கோதுமை மாவு ஏற்றுமதி தொடர்பான கொள்கையில், திருத்தங்களை மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
News சமுதாயத்தின் கடைக்கோடி நபரையும் சென்றடைவதே எங்கள் அரசின் நோக்கம் என்று மத்திய மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
News உள்நாட்டு தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்பட்ட இந்திய கடற்படை போர் கப்பல் ஐ என் எஸ் விக்ராந்த் செப்டம்பர் 2-ஆம் தேதி பணியில் இணைக்கப்படும்.
News மாநிலத்தில் நெல் கொள்முதல் ஒரு மாத காலத்திற்கு முன்னதாகவே தொடங்கவுள்ளது! -உணவு அமைச்சர் சக்கரபாணி
News ஐஏஎஸ் அதிகாரிகள் ஆர்வத்துடனும் தன்முனைப்புடனும் பணியாற்றுவதன் மூலம், 2047 ஆம் ஆண்டு இந்தியாவை மிகவும் வளமானதாகவும், வலிமையானதாகவும் மாற்றமுடியும்!-குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.
News ஸ்மார்ட் இந்தியா ஹக்கத்தான் இறுதி போட்டிகள் சென்னை அருகே உள்ள சத்தியபாமா உயர்நிலை கல்லுரியில் இன்று காலை தொடங்கியது.
News மாநில குறு-சிறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கான மண்டல மாநாட்டை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
News கடற்கரையோரம் அனாதையாக கிடந்த ரூ. 4.5 மில்லியன் மதிப்புள்ள வெளிநாடுகளில் தயாரிக்கப்பட்ட போதை மருந்து மாத்திரைகள்..!
News இலங்கை கடற்படையினரால் தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் கைது!-மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு, ஓ.பன்னீர் செல்வம் கடிதம்.