News விடுதலை போராட்ட வீரர்களின் வரலாற்றை அறிந்து கொள்ள அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கைபேசி செயலியை பதிவிறக்கம் செய்ய தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் கேட்டுக் கொண்டுள்ளார்.
News நவீன வசதிகளுடன் புதுப்பிக்கப்பட்ட 78 ஆண்டுகள் பழமை வாய்ந்த பாரம்பரிய நீராவி படகு விரைவில் பயன்பாட்டிற்கு வருகிறது.
News மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்குவதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது! -பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி
News அனைத்து வழிகளிலும் தீவிரவாதத்தை ஒழிப்பதில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகள் ஒருங்கிணைந்து போராட வேண்டும்!- உஸ்பெகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்.
News ஹரியானா மாநிலம் ஃபரீதாபாத் மாவட்டத்தில் உள்ள அம்ரிதா மருத்துவமனையை பிரதமர் நரேந்திர மோதி திறந்து வைத்தார்.
News தமிழகத்தில் நாளை நடைபெறுவதாக இருந்த பொறியியல் பட்டப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒத்தி வைக்கப்படுவதாக மாநில உயர்கல்வித்துறை அமைச்சர் க பொன்முடி தெரிவித்துள்ளார்.
News 36 மணி நேரத்தில் 15 படுகொலைகள்!” எங்கே போகிறது தமிழகம்?-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கேள்வி.