News சிறு தானியங்களின் பயன்கள் குறித்தும் அதனை பயிர் செய்ய வேண்டியதன் அவசியம் குறித்தும் மனதின் குரல் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோதி பேச்சு.
News பாதுகாப்பு அமைச்சகத்தின் ராணுவ விகாரங்கள் துறையில் 780 பொருட்களின் மூன்றாவது நேர்மறை உள்நாட்டு உற்பத்தி பட்டியலுக்கான முன்மொழிகளுக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல்.
News வனப் பகுதிவாழ் மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாத திமுக அரசைக் கண்டித்து 30.8.2022 – செவ்வாய்க் கிழமை மாபெரும் கண்டனப் பேரணி மற்றும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!-எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி தகவல்.
News அரசு விரைவு போக்குவரத்து கழகத்திற்கு ஒப்பந்த ஓட்டுனர்கள் கூடாது: நேரடியாக அரசே நிரந்தரமாக நியமிக்க வேண்டும்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News மகளிர் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில், சுகாதாரத் துறையினர் அதிக கவனம் செலுத்த வேண்டும் -மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா
News ரூ.2.83 கோடி மதிப்பிலான 6.2 கிலோ தங்கம் சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையால் பறிமுதல் செய்யப்பட்டது.