News தேசிய சவால்கள் மற்றும் பகிர்ந்துகொள்ளப்பட்ட முன்னுரிமைகள் ஆகிய பகுதிகளில் புதுமைகளை உருவாக்க இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் கைக்கோர்க்கின்றன.
News “தேசத்தைக் கட்டியெழுப்புவதில் பெண்கள்: 1857 முதல் குடியரசு வரை” கண்காட்சியைத் அர்ஜுன் ராம் மேக்வால் இன்று புது தில்லியில் இந்திய தேசிய ஆவணக் காப்பகத்தில் தொடங்கி வைத்தார்.
News நாகப்பட்டின மாவட்டத்தில் கச்சா எண்ணெய் குழாயில் ஏற்பட்ட உடைப்பால் சுற்றுச்சூழலுக்கும், உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுவதை தடுக்க வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News சென்னையில் தனியார் பேருந்து குறித்த சிந்தனையே கூடாது: அரசு பேருந்துகளை கூடுதலாக, இலவசமாக இயக்க வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை.
News மகப்பேறு காலத்தில் நீரிழிவு நோயைத் தடுப்பது இந்தியாவின் வருங்கால சந்ததியினரின் நல்வாழ்வுக்கு அடித்தளமாகும்:டாக்டர் ஜித்தேந்திர சிங்.
News மார்ச் 12 ஆம் தேதி கர்நாடகாவின் மாண்டியா மற்றும் ஹூப்பளி – தார்வாடாவுக்கு பிரதமர் நரேந்திர மோதி செல்கிறார்.