News இந்திய வெளியுறவுத்துறை இலங்கை அரசுடன் பேசி, கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களையும், படகுகளையும், உடனடியாக விடுவிக்க வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.
News அரியலூர் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ரூ. 22 கோடி செலவில் 850 பேர் அமரக்கூடிய வகையில் அமைக்கப்பட்டுள்ள அரங்கத்திற்கு “அனிதா நினைவு அரங்கம்” என்று பெயர் சூட்டப்படும்!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News ரயில் பாதையை 100 சதவீதம் மின்மயமாக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் இந்திய ரயில்வே விரைவாக முன்னேறுகிறது .
News 5 மாநிலங்களுக்கு ரூ. 1,816.162 கோடி அளவிற்கு கூடுதல் நிதியுதவி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான உயர்நிலைக்குழு கூட்டத்தில் ஒப்புதல்.
News லால்பகதூர் சாஸ்திரி தேசிய நிர்வாக அகாடமியில் பயிற்சிபெற்ற மாநிலங்களில் குடிமைப்பணி அதிகாரிகள் குடியரசுத் தலைவரைச் சந்தித்தனர்.
News நாட்டில் 21 பசுமை விமான நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன, அதில் 11 விமான நிலையங்கள் செயல்பாட்டில் உள்ளன.
News உள்நாட்டு உற்பத்தித் திட்டங்களால் பாதுகாப்புத் துறை உற்பத்திப் பொருட்களின் இறக்குமதி குறைந்துள்ளது.
News தமிழ்நாடு மீனவர்கள் 16 பேரை விடுவிக்க வேண்டும்!-மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு ஓ.பன்னீர்செல்வம் கடிதம்.