News
Category: News
Ullatchithagaval
News
ரயில் முன்பதிவு பயணச் சீட்டுகளில் சுமார் 80 சதவீதம் இணையதளம் வாயிலாக பதிவு செய்யப்படுகிறது.

News
உலக அளவில் கொவிட் 19 பாதிப்புகள் அதிகரித்து வருவதையடுத்து பொதுச் சுகாதார அமைப்பின் கண்காணிப்பு, கட்டுப்படுத்துதல் மற்றும் மேலாண்மை தயார் நிலையைக் குறித்து டாக்டர் மன்சுக் மாண்டவியா ஆய்வு செய்தார்.
News
இந்திய வனத்துறை பயிற்சி அதிகாரிகள் குடியரசுத் தலைவரைச் சந்தித்தனர்.

News
கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு மேம்படுத்தப்பட்ட உயர்தர எரிபொருளை ரஷ்யாவின் ரோசட்டாம் அணுசக்திக் கழகம் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

News
“தமிழகத்தில் நடப்பது ஆட்சியா? காட்டாட்சியா?” கரூர் மாவட்டத்தில் அரங்கேறிய வன்முறை குறித்து எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம்.

News
குவாரிகளிடம் வசூல் வேட்டை முடிந்தவுடன் பாதுகாக்கப்பட்ட வன மண்டலங்களில் குவாரிகள் இயங்க விதிக்கப்பட்ட தடையை நீக்கியிருக்கிறது இந்த திமுக அரசு!- இந்த அரசாணையை உடனடியாக திமுக அரசு திரும்பப் பெற வேண்டும்!- பாஜக மாநில தலைவர் கே. அண்ணாமலை வலியுறுத்தல்.

News
மூளை நரம்புக்கட்டியால் உயிருக்குப் போராடி வரும் வாழ்நாள் சிறைவாசி ஐயா என்.எஸ்.ஹக்கீமை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்! –நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறையில், புதிய சந்தைகளை உருவாக்கி மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது.

News
