News என்.எல்.சி நிலம் எடுப்பில் அமைச்சர் எம்.ஆர்.கே பொய் சொல்கிறார்: மக்களின் அமைச்சரா? என்.எல்.சியின் முகவராக செயல்படுகிறாரா?-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் ஆதங்கம்.
News பெங்களூருவில் நடைபெற்ற 5-வது மக்கள் மருந்தக தின நிகழ்வில் கட்டணமில்லா ரத்த சுத்திகரிப்பு(டயாலிசிஸ்) மையம், 100-வது மக்கள் மருந்தக மையம், நமோ குழந்தைகள் காப்பகம், நமோ நடமாடும் சுகாதார கவனிப்பு ஊர்திகள் ஆகியவற்றை மத்திய அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா தொடங்கி வைத்தார்.
News மக்கள் மருந்தக தினத்தின் இறுதிநாள் கொண்டாட்டத்தில் மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கலந்துகொண்டார் .
News தற்சார்பு இந்தியா: எச்ஏஎல் நிறுவனத்திடம் இருந்து 70 எச்டிடி-40 அடிப்படை பயிற்சி போர்விமானத்தையும், எல்&டி நிறுவனத்திடமிருந்து வீரர்கள் பயிற்சிக்கான 3 கப்பல்களையும் கொள்முதல் செய்ய புதுதில்லியில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் முன்னிலையில் ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
News மின்சாரத்தைக் கொண்டு செல்லும் நடைமுறையில் நவீனத்தையும், வேகத்தையும் இந்தியா கொண்டிருக்க வேண்டும்; பணிக்குழு அறிக்கையை அரசு ஏற்றது.
News “அச்சமும் நாணமும் அறியாத பெண்கள் அழகிய தமிழ்நாட்டின் கண்கள்”!-முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உலக மகளிர் தின வாழ்த்து.
News நாகப்பட்டினம் மாவட்டத்தில் கச்சா எண்ணெய் குழாய் கசிவின் காரணமாக பாதிக்கப்பட்ட மீனவ கிராமங்களுக்கு நிரந்தரத் தீர்வு காண வேண்டும்!- எதிர் கட்சி தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி அறிக்கை.
News சென்னையில் தனியார் பேருந்துகளை இயக்க அனுமதிக்கும் முடிவை அரசு உடனடியாக கைவிட வேண்டும்!-ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்.
News தடை செய்யப்பட்ட பிறகும் தலைவிரித்தாடும் இ -சிகரெட்டுகள்: போதை, புற்றுநோயில் இருந்து மாணவர்களை மீட்க வேண்டும்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தல்.