News பிகானரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சில் மையத்தில் கேமல் தயாரிப்பு செயலாக்கப் பயன்பாடு மற்றும் பயிற்சிப் பிரிவைத் மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா திறந்து வைத்தார்.
News ஐஐடி மெட்ராஸ்-ன் எலக்ட்ரானிக் சிஸ்டம்ஸ் நான்காண்டு இளங்கலை அறிவியல் படிப்பைத் தொடங்கி வைத்தார் மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் .
News ஐஎன்எஸ் விக்ராந்த் போர்க்கப்பலில் நடைபெற்ற கப்பற்படை கமாண்டர்கள் மாநாட்டில், இந்தியக் கப்பற்படையின் செயல்திறன்கள் பற்றி பாதுகாப்பு அமைச்சர் ஆய்வு.
News “சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சித் தொடர்பான பட்ஜெட்டுக்குப் பிந்தைய இணையவழிக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றினார்.
News நான்கு கோயில்களுக்கு செல்லும் யாத்ரிகர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்காக 3 அடுக்கு சுகாதார உள்கட்டமைப்பு தயாரிக்கப்பட உள்ளது!- டாக்டர் மன்சுக் மாண்டவியா.
News புலம்பெயர் தொழிலாளர்கள் விரட்டப்படுகிறார்கள் என,சட்டம்-ஒழுங்கை குலைக்கும் விதமாக வதந்தி பரப்புவோரை அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும்!-ஓ.பன்னீர் செல்வம் வலியுறுத்தல்.
News அரசு போக்குவரத்துக் கழகத்தைத் தனியாருக்குத் தாரைவார்ப்பதற்குப் பெயர்தான் ‘திராவிட மாடலா’? –நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் கண்டனம்.
News மீனவர்கள் கடலில் அச்சமின்றி மீன் பிடிக்க உரிய நடவடிக்கையை சிபிசிஎல் நடவடிக்கை எடுக்க வேண்டும்!-தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் அறிக்கை.