News ஜம்மு-கஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகள் தொடர்ந்து வழங்கப்படும்!- மத்திய பணியாளர் நலத்துறை இணையமைச்சர் ஜிதேந்திரசிங்.
News அக்டோபர் 11 முதல் 16ம் தேதி வரை நடைபெறவிருக்கும் சர்வதேச நிதி ஆணையம், உலக வங்கி ஆண்டுக் கூட்டங்களில் கலந்துகொள்ள இன்றிரவு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா செல்கிறார்.
News குஜராத் மாநிலம் பரூச் மாவட்டத்தில் உள்ள அமோத் என்ற இடத்தில் ரூ.8000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டங்களை அர்ப்பணித்தார்.
News தொடக்கக் கல்வியை தாய்மொழியில் கற்பிப்பதற்கு புதிய தேசிய கல்விக்கொள்கை வழிவகுத்துள்ளது!- மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
News போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை குறித்து சென்னை தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் ஆலோசனை.
News தில்லியில் சமூகநலத்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜேந்திரபால் கவுதம் தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
News சாதியும் வர்ணமும் மறக்கப்பட வேண்டியவை அல்ல; அழிக்கப்பட வேண்டியவை!- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் அறிக்கை.
News அரியலூர் மாவட்டத்தில் சோழர் பாசன திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி அக்டோபர் 29, 30 தேதிகளில் நடைபயணம்!-பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் தகவல்.
News நிறைவடையாத மழைநீர் வடிகால் பணிகள்: சென்னையில் வெள்ளத்தை தவிர்க்க தற்காலிக இணைப்புகளை ஏற்படுத்துங்கள்!-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தல்.