News புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சம்பந்தமான என்.டி.பி.சி நிறுவனத்தின் சொத்துக்கள், என்.ஜி.இ.எல் நிறுவனத்திற்கு மாற்றம்.
News இந்திய விமானப்படைக்கு ரூ 6,800 கோடி செலவில் எச்ஏஎல் நிறுவனத்திடமிருந்து 70 எச்டிடி-40 அடிப்படை பயிற்சி விமானத்தை வாங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
News 2023 பிப்ரவரியில் வசூலிக்கப்பட்ட மொத்த ஜிஎஸ்டி வருவாய் ரூ1,49,577 கோடி; கடந்த ஆண்டு இதே மாத்ததின் ஜிஎஸ்டி வருவாயைவிட இது 12% அதிகமாகும்.
News ஜி20 தலைமைத்துவத்தின் கீழ் நடைபெற்ற பெண்கள் 20 கூட்டத்தில் இந்திய கடற்படையின் பெண் அதிகாரிகள் பங்கேற்பு.
News ஏப்ரல் 2022- பிப்ரவரி 2023 காலகட்டத்தில் நிலக்கரி உற்பத்தி 784.41 மில்லியன் டன்னை எட்டி முந்தைய ஆண்டு உற்பத்தியை விட அதிகரித்துள்ளது.
News நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை நமது மரபணுக்களில் உள்ள புத்தாக்கம், ஆராய்ச்சி, முயற்சி, தொழில்முனைவுத் திறன் போன்ற ஆற்றல்கள் முடிவு செய்கின்றன” !– குடியரசு துணைத்தலைவர்.
News ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவளித்த தமிழக உழைக்கும் மக்கள் முன்னேற்ற கட்சித் தலைவர் இரா.குமார் மீது கொலைவெறித் தாக்குதல்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News ஹைதராபாத்தில் கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளம் குறித்த பிரம்மாண்ட ஸ்டார்ட்-அப் மாநாட்டை மத்திய அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா தொடங்கி வைத்தார்.