News தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நிலை குறித்து சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
News பொங்கல் நாளன்று வைக்கப்பட்டுள்ள பாரத ஸ்டேட் வங்கித் தேர்வினை வேறு நாளுக்கு மாற்றிட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News மின்சார வாரியத்தில் காலியாக உள்ள 56,000 பணியிடங்களை நிரப்பாமல், ஆட்குறைப்பு செய்யத் துடிப்பதா? – பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அறிக்கை.
News சென்னை, கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம் அருகில் பொங்கல் விழாவினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார்.
News 2040 ஆம் ஆண்டுக்குள் உலகத் தேவையில் 25%-ஐ இந்தியா வழங்கும், 2025 ஆம் ஆண்டுக்குள் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பை எட்டும்: ஹர்தீப் சிங் பூரி.
News இந்த ஆண்டின் தேசிய இளைஞர் திருவிழாவை கர்நாடக மாநிலம் ஹூப்பாலியில் பிரதமர் வரும் 12-ந் தேதி தொடங்கி வைக்கிறார்!-அனுராக் தாக்கூர்.
News 36-வது சர்வதேச பேரளவு ஒருங்கிணைப்பு சுற்றுகள் வடிவமைப்பு மற்றும் 22-வது உட்பொதிக்கப்பட்ட அமைப்புகள் மாநாட்டில் மத்திய இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் உரை.
News வெளிநாடு வாழ் இந்தியர் தின மாநாட்டில் ‘இந்திய பணியாளர்கள் உலகம் முழுவதும் செல்வதில் வெளிநாடு வாழ் இந்தியர்களின் பங்களிப்பு’ என்ற அமர்வில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உரையாற்றினார்.
News கர்நாடகாவின் ஹுபாலியில் 26-வது தேசிய இளைஞர் விழாவை ஜனவரி 12 அன்று பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைப்பார்.
News தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது பழனி திருக்கோயிலின் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.