News கரூர் மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி உயிரிழந்த நான்கு மாணவிகளின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி!- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.
News டெல்லியில் உள்ள மேஜர் தியான் சந்த் தேசியமைதானத்தில் பிப்ரவரி 16ஆம்தேதி ஆடி மஹோத்சவை பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைக்கிறார்.
News ஏரோ இந்தியா 2023-ல் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் புதிய சக்தி, உறுதிப்பாடு மற்றும் உற்சாகத்திற்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் பாராட்டு.
News பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா? – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கண்டனம்.
News பெரும்பாலான தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய்யான தகவலை தெரிவிப்பதை திமுக தலைவர் நிறுத்திக் கொள்ள வேண்டும்!- ஓ.பன்னீர் செல்வம் அறிக்கை.
News என்எல்சி நிறுவனத்தின் விரிவாக்க பணிகள் மக்களுக்கு உரிய இழப்பீடும் குடும்பத்தில் ஒருவருக்கு வேலை வாய்ப்பும் வழங்க வேண்டும் !- விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை.