News தமிழக மீனவர் ராஜாவை சுட்டுக்கொன்ற கர்நாடக வனத்துறையினர் மீது கொலைவழக்குப் பதிவு செய்து கைது செய்ய வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் இந்திய தொழில்சார்ந்த ஜவுளிகள் 2047 நிகழ்ச்சி மும்பையில் பிப்ரவரி 22-24 வரை நடைபெறுகிறது.
News தமிழக மீனவர் சுட்டுக்கொலை: கர்நாடக வனத்துறையினரை கைது செய்ய வேண்டும்!- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News கொல்கத்தாவில் உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகம் முன்னெப்போதும் இல்லாத சாதனை அளவாக சரக்குகளை கையாண்டுள்ளது.
News மக்களுக்கு எளிதான வாழ்க்கையை வழங்க தொழில்நுட்பத்துக்கு மிகுந்த முக்கியத்துவத்தை இந்தியா அளிக்கிறது: பிரதமர் நரேந்திர மோதி.
News இந்தியாவில் ஆராய்ச்சி மேம்பாட்டுப் பயணத்தில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும், அறிவியல் நிர்வாகிகளின் பங்கும் முக்கியமானது: டாக்டர் ஜிதேந்திர சிங்.
News இலங்கை கடற்கொள்ளையர்களின் தாக்குதல் தொடராமல் இருக்க இலங்கை அரசை, மத்திய அரசு வலியுறுத்த வேண்டும்!- தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே.வாசன் அறிக்கை.
News பிப்ரவரி 17 அன்று நடைபெறவுள்ள எக்னாமிக் டைம்ஸ் உலக வர்த்தக மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றவுள்ளார்.