News மலேரியா ஒழிப்பு தொடர்பான ஆசிய-பசிபிக் தலைவர்களின் மாநாடு புதுதில்லியில் ஏப்ரல் 24-ம் தேதி தொடக்கம்.
News நமது பூமியின் மேம்பாட்டிற்காக பணியாற்றுபவர்களின் முயற்சிகளுக்கு, புவி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோதி பாராட்டு.
News கேரளம் அத்துமீறல்: சிறுவாணி ஆற்றில் தடுப்பணையை தடுத்து நிறுத்த வேண்டும்!- பாமக தலைவர் மருத்துவர் அன்புமணி வலியுறுத்தல்.
News பொறியியல் தமிழ் மொழிப்பாடத் தேர்வை ஆங்கிலத்தில் எழுத அனுமதிப்பதா? நோக்கமே சிதைந்து விடாதா?-பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கேள்வி.
News 8 மணி நேர வேலை நேரத்தை 12 மணி நேரம் ஆக்குவதா?-தொழிலாளர் விரோத சட்டத்தை உடனே திரும்பப் பெற வேண்டும்!-தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வலியுறுத்தல்.
News சீர்காழியில் சட்டநாதர் கோயிலில் கண்டெடுக்கப்பட்ட தேவாரச் செப்பேடுகளை கீழடி போல அருங்காட்சியகம் அமைத்து தமிழ்நாடு அரசு ஆவணப்படுத்த வேண்டும்! – நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.
News உழைப்புச் சுரண்டலுக்கு வழிவகுக்கும் சட்ட முன்வரைவை திரும்பப் பெற வேண்டும்!- மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை.