News பொருளாதாரமும் சூழலியலும் ஒன்றுக்கொன்று முரண்படவில்லை, உண்மையில், அடிப்படையில் பின்னிப் பிணைந்தவை என்பதை இந்தியா நிரூபித்து வருகிறது; ஹர்தீப் சிங் பூரி.
News நார்வேயின் தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் திரு ஜான் கிறிஸ்டியன் வெஸ்ட்ரே-யை சர்பானந்தா சோனாவால் சந்தித்தார்.
News இந்திய வேளாண் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தை ஒப்பிடுகையில், 13% அதிகரித்து 19.69 பில்லியன் டாலராக இருந்தது.
News சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு, உயிரி பன்முகத்தன்மை மேம்பாடு குறித்த நிகழ்வுகளுக்கிடையே முதலாவது சுற்றுச்சூழல் மற்றும் நீடித்த பருவநிலை பணிக்குழுவின் ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் தொடங்கியது.
News 150-க்கும் அதிகமான சிறுதானிய வகைகளின் விதைகளைப் பாதுகாக்கும் லஹாரி பாயின் முயற்சிகளைப் பிரதமர் நரேந்திர மோதி பாராட்டியுள்ளார்.
News ஆவின் பால்விலையை லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்துவிட்டு, அதை ஈடுசெய்வதற்கு ஆவின் பொருட்களின் விலையை உயர்த்திய திமுக அரசிற்கு ஓ. பன்னீர் செல்வம் கண்டனம்!
News அண்ணா பல்கலையில் இனி குத்தகை முறையில் ஊழியர்களை நியமிப்பது அநீதி: பணி நிலைப்பு வேண்டும்- நீக்கம் கூடாது!-பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை.
News சமூகத்தின் அடிப்படையில் மதிப்பின் அடித்தளமாகப் பெண்கள் என்ற தேசிய மாநாடு, குடும்பத்திற்கு அதிகாரமளித்தல் என்ற அகில இந்திய விழிப்புணர்வு இயக்கம் ஆகியவற்றை குடியரசுத் தலைவர் தொடங்கி வைத்தார்.
News பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையினை ஏக்கருக்கு 30000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்!- நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தல்.