News எல்லை சாலைகள் அமைப்பின் சார்பில் ரூ. 2,236 கோடி மதிப்பில் கட்டப்பட்ட 75 உள்கட்டமைப்புத் திட்டங்களை பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தொடங்கி வைத்தார்.
News தசரா பண்டிகையை முன்னிட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் சுக்னா ராணுவ தளத்தில் ராணுவ வீரர்களுடன் சாஸ்திர பூஜை செய்தார்.
News தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை மாநகராட்சியை முன்னிலைக்குக் கொண்டுவர திமுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்!- எடப்பாடி கே பழனிசாமி வலியுறுத்தல்.
News வர்த்தகத் துறை உத்தரகாண்டில் தொழில் தொடர்பு கூட்டத்தை நடத்துகிறது; ஏற்றுமதி வளர்ச்சி மற்றும் உலகளாவிய போட்டித்தன்மையை ஊக்குவித்தல்.
News பிரதமர் கதிசக்தியின் கீழ் நெட்வொர்க் திட்டமிடல் குழுவின் 81வது கூட்டம் ஐந்து முக்கிய உள்கட்டமைப்பு திட்டங்களை மதிப்பீடு செய்கிறது.
News ராணுவத் தளபதிகள் மாநாட்டில் இந்திய ராணுவத்தின் மூத்தத் தலைவர்களிடையே பாதுகாப்பு அமைச்சர் உரையாற்றினார்.
News தூய்மையை நிறுவனமயமாக்குதல், 2024 அக்டோபர் 2 முதல் 31 வரை நிலுவையில் உள்ள கோப்புகளைக் குறைத்தல் ஆகிய இலக்குகளை அடைய, “சிறப்பு இயக்கம் 4.0”-ஐ நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சகம் வெற்றிகரமாக தொடங்கியுள்ளது.