News வளர்ந்து வரும் நாடுகளுக்கு தொலைத்தொடர்பு சேவைகள் மற்றும் டிஜிட்டல் இணைப்பு கிடைக்கச் செய்வதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும்: மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்.
News குடியரசுத் துணைத் தலைவர், அக்டோபர் 16-17 தேதிகளில் குவஹாத்தி (அசாம்) மற்றும் ஷில்லாங் (மேகாலயா) ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
News புதுதில்லியில் சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியத்தின் உலக தொலைத்தொடர்பு தரப்படுத்துதல் பேரவை 2024-ஐ பிரதமர் நரேந்திர மோதி தொடங்கி வைத்தார்.
News விசாகப்பட்டினம் ஆர்ஐஎன்எல் எஃகு ஆலையில் வரிப்பிடித்தம் குறித்த விளக்க நிகழ்வை வருமான வரித்துறை நடத்தியது.
News தில்லியில் நடைபெற்ற 12-வது சிஐஐ உயிரி எரிசக்தி உச்சி மாநாட்டில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி உரையாற்றினார்.
News மழையினால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் எந்தவிதமான மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடாமல் திமுக அரசு செயலிழந்து நிற்கிறது!- எடப்பாடி கே பழனிசாமி குற்றச்சாட்டு.
News சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை.! 4 மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு.