News பழமையான ஆயுர்வேத மருத்துவத்தை அடிப்படையாக கொண்டு சுகாதார புரட்சியை ஏற்படுத்த வேண்டும்: இந்திய பிரதமர் நரேந்திர மோதி வேண்டுகோள்.
News தூய்மையான, வளர்ச்சியடைந்த நாடாக இந்தியாவை மாற்ற உறுதியேற்போம்: தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தீபாவளித் திருநாள் வாழ்த்து.
News நலமும் வளமும் பெருகட்டும்; இருள் அகன்று மகிழ்ச்சி ஒளிச்சுடர் பரவட்டும்: தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி தீபாவளித் திருநாள் வாழ்த்து.
News தாய்மொழி கண்களை போன்றது; பிற மொழிகள் கண்ணாடியை போன்றது!- நியூஸ் 18 தொலைக்காட்சி விருது வழங்கும் விழாவில், குடியரசு துணைத்தலைவர் வெங்கய்யா நாயுடு பேச்சு.
News இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதன் முறையாக காவல் துறையில் திருநங்கைகள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள்: சீருடைப் பணியாளர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் கே.பழனிசாமி பெருமிதம்.
News திருவெறும்பூர் சட்ட மன்ற உறுப்பினர் மகேஷின் சொந்த செலவில், குண்டூர் சந்தூரணி குளம் தூர் வாரும் பணி துவங்கியது.