News கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் நேரில் பாராட்டு!
News ஜம்மு-காஷ்மீரில் அமைதி பேச்சுவார்த்தை நடத்த, முன்னாள் உளவுத்துறை அதிகாரி தினேஷ்வர் சர்மா நியமனம்.
News கந்துவட்டி கொடுமை குறித்து 6 முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை! -மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் தீக்குளித்தனர்.
News திருச்சி, திருவெறும்பூர் அருகே துப்பாக்கிதொழிற்சாலை ஊழியர் வீட்டில், 11 சவரன் நகை மற்றும் 30 ஆயிரம் பணம் கொள்ளை!
News காவலர்கள் நினைவிடத்தில், மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.