News தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்க சட்டப் பேரவைத் தேர்தல்கள் சர்வதேசப் பிரதிநிதிகளைக் கவர்ந்தன!- இந்திய தேர்தல் ஆணையம்.
News மேற்கு ஆசியப் பகுதியில் உள்ள இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு, நலனை உறுதி செய்ய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
News இந்தியா முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் விண்வெளி ஆய்வகங்களை அமைப்பதற்கான திட்டத்தை டாக்டர் ஜிதேந்திர சிங் ஆய்வு செய்தார்.
News செபி ஒவ்வொரு முக்கிய தளத்திலும் பிராந்திய மொழிகளில் பொது விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் கணிசமாக முதலீடு செய்ய வேண்டும்: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.
News வடமேற்கு, மத்திய மற்றும் தீபகற்ப இந்தியாவில் வெப்ப அலை நிலவ வாய்ப்புள்ளது!- இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்.
News இந்திய மக்கள் ஈரானுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் – ஈரானில் ஏற்கனவே உள்ளவர்கள் இந்தியத் தூதரகத்தின் ஆதரவுடன் தரைவழி எல்லைப் பாதைகள் வழியாக வெளியேற்றம்.
News மேற்கு வங்க முதல் கட்டத் தேர்தல் மற்றும் தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில் படிவம் 17ஏ மீதான பரிசீலனை நிறைவடைந்தது.