நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமான வாழ்வு வாழ எனது நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
–கே.பி.சுகுமார்
