புதிதாக பதவியேற்றுள்ள தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் ச ஜோசப் விஜய்!

தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அவர்களை இன்று (15.10.2026) சென்னை, மக்கள் மாளிகையில், தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்கள் சந்தித்து, வாழ்த்துத் தெரிவித்தார்.

Leave a Reply