தியாகிகள் தினத்தை முன்னிட்டு சுதந்திர போராட்டத் தியாகிகளின் திருவுருவப்படத்திற்கு, தமிழ்நாடு அரசின் சார்பில் சுகாதார அமைச்சர் மா.சுப்பிரமணியன் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.