ஆளுநர்கள் அதிரடி மாற்றம்!

இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.

(i) கோவா மாநிலத்திற்கு ஸ்ரீதரன் பிள்ளை
(ii) திரிபுரா மாநிலத்திற்கு சத்யதேவ் நாராயண் ஆர்யா
(iii) ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு ரமேஷ் பயஸ்
(iv) கர்நாடக மாநில ஆளுநராக தாவர்சந்த் கெலாட்
(v) ஹரியானா மாநில ஆளுநராக பண்டாரு தத்தாத்ரேயா
(vi) மிசோரம் மாநில ஆளுநராக ஹரிபாபு
(vii) மத்திய பிரதேச மாநிலத்திற்கு மங்குபாய் சகன்பாய் படேல்
(viii) ஹிமாச்சல் மாநிலத்திற்கு ராஜேந்திரன் விஸ்வநாத்

ஆகியோர் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

–Dr.துரைபெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
ullatchithagaval@gmail.com

Leave a Reply