கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்!-சட்டசபை விதி 110-ன் கீழ் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி அறிவிப்பு.
கூட்டுறவு வங்கியில் விவசாயிகள் வாங்கிய ரூ.12,110 கோடி பயிர்க் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும்!-சட்டசபை விதி 110-ன் கீழ் தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி அறிவிப்பு.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்கு பதிலளிப்பதற்கு முன்னதாக, இன்று காலை (05.02.2021) சட்டப்பேரவை தலைவர்.ப.தனபால் அவர்களை சந்தித்து, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி பொன்னாடை அணிவித்து மலர்கொத்து வழங்கினார்.File Photo.