தமிழக முதலமைச்சர் கே.பழனிச்சாமியை, பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் இன்று நேரில் சந்தித்தார். மத்திய அரசின் வேளாண் சட்டத்தை ஆதரித்தற்கு நன்றியும் மற்றும் அதிமுக முதல்வர் வேட்பாளராக தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமி அறிவிக்கப்பட்டதற்கு வாழ்த்தும் தெரிவித்ததாக எல்.முருகன் கூறியுள்ளார்.
-கே.பி.சுகுமார்.
