சென்னை ”MGM ஹெல்த்கேர்” மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி இன்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
முழுமையான உடல் பரிசோதனைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், இன்று மாலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என, ”MGM ஹெல்த்கேர்” மருத்துவனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
–டாக்டர்.துரைபெஞ்சமின்.
ullatchithagaval@gmail.com

GREAT UPDATE……….