மத்திய, மாநில அரசுகளின் கவனத்திற்கு: தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் அவர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச.ஜோசப் விஜய் அவர்களின் பாதுகாப்பில் கூடுதல் கவனம் தேவை!

இன்று (30/09/2026, புதன்கிழமை) தாராபுரம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு செல்லும் வழியில் பாதுகாப்பை மீறி முதல்வரின் வாகனத்திற்கு முன்பு சாலையில் குறுக்கே பாய்ந்த நபர். இது போன்ற விபரீதங்கள் இனி நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

–Dr.துரைபெஞ்சமின், BAMS.,
M.A.,SOCIOLOGY,
Ex. Honorary A.W.Officer, Govt Of India,
Editor & Publisher,
www.ullatchithagaval.com
Director, UTL MEDIA TEAM
editorutlmedia@gmail.com

Leave a Reply