தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா இன்று (29.09.2026) புது தில்லியில் பிரதமர் திரு நரேந்திர மோடியைச் சந்தித்தார்.
இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“தில்லி முதலமைச்சர் திருமதி ரேகா குப்தா ( @gupta_rekha ), பிரதமர் திரு நரேந்திர மோடியை சந்தித்தார்”.
எஸ்.சதிஸ் சர்மா
