மதுரையில் ரூ.10.25 கோடியில் புனரமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார். காந்தி அருங்காட்சியக வளாகத்தில் கழிப்பறை, லிப்ட், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அருங்காட்சியக வளாகத்தில் அமைந்துள்ள மகாத்மா காந்தியின் சிலைக்கு முதல்வர் மரியாதை செலுத்தினார்.
எஸ்.திவ்யா
