குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு, இன்று (செப்டம்பர் 25, 2026) குடியரசுத்தலைவர் மாளிகையில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், பின்லாந்து, வியட்நாம், மெக்சிகோ, எஸ்டோனியா, ஐரோப்பிய யூனியன், பெல்ஜியம் ஆகியவற்றின் தூதர்களிடமிருந்து நியமன ஆவணங்களைப் பெற்றுக்கொண்டார்.
தங்கள் ஆவணங்களைச் சமர்ப்பித்தவர்கள்:
- திரு மிக்கோ கிவிகோஸ்கி, பின்லாந்து தூதர்
- திரு ட்ரின் மின் மான், வியட்நாம் தூதர்
- திரு பெட்ரோ பிளாங்கோ பெரெஸ், மெக்சிகோ தூதர்
- திருமிகு கிறிஸ்டி கரெல்சோன், எஸ்டோனியா தூதர்
- திரு ஜென்-எரிக் பாக்கெட், ஐரோப்பிய யூனியன் தூதர்
- திருமிகு சோஃபி கார்ல்ஷௌசென், பெல்ஜியம் தூதர்
திவாஹர்
