பருவமழை முன்னெச்சரிக்கை: மலைப் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் ச ஜோசப் விஜய் உத்தரவு.

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு தெற்கு உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் முதல்வர் விஜய் தலைமையில் ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: ‘தமிழக முதல்வர் விஜய் தலைமையில் இன்று (22.9.2026) தலைமைச் செயலகத்தில், வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு, தெற்கு உள்மாவட்டங்கள் மற்றும் மேற்கு மாவட்டங்களான கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், மதுரை, நீலகிரி, சிவகங்கை, தென்காசி, தேனி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை மற்றும் பேரிடர் மேலாண்மை நடவடிக்கைகள் குறித்தும், டெங்கு காய்ச்சலைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் குறித்தும் மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Leave a Reply