தமிழகத்தில் மகளிருக்கான இலவச பேருந்து பயண திட்டத்தை விரிவுபடுத்தும் வகையில், தவெக அரசின் ‘வெற்றிப் பயணம்’ திட்டத்தை முதல்வர் விஜய் வருகிற அக்.2 ஆம் தேதி தொடக்கிவைக்கிறார். இந்நிலையில் ‘வெற்றிப் பயண’ திட்டத்தின் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் இன்று நடைபெற்றது.
மகளிர் கட்டணமில்லாப் பயணத் திட்டத்தை விரிவுபடுத்தி, பெருமளவில் பயனளித்திடும் விதமாக, “வெற்றிப் பயணம்” என்ற பெயரில், தேசத்தந்தை மகாத்மா காந்தியடிகள் பிறந்த நாளான அக்டோபர் 2-ஆம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் ச ஜோசப் விஜய் அறிவித்தார்.
கே.பி.சுகுமார்
