பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள்: கல்வி வணக்கத்தை செலுத்திய முதலமைச்சர் ச. ஜோசப் விஜய்!

 ‘தமிழகத்தின் கிராமங்கள்தோறும் பள்ளிக்கூடங்களை அமைத்து கல்விக்கண் திறந்து, வறுமையால் வாடிய ஏழைக் குழந்தைகளின் பசியைப் போக்க மதிய உணவுத் திட்டம் தந்த மாமேதை, ஏழைப் பங்காளர், பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளில் அவரது தியாகத்தையும் சாதனைகளையும் நினைவுகூர்ந்து கல்வி வணக்கத்தை செலுத்துகிறேன்’ என முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்.

Leave a Reply