தவெக தலைவர் விஜய் காங்கிரஸுக்கு ஒதுக்கீடு செய்த மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு, பிரவீன் சக்கரவர்த்தி போட்டியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய தேசிய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்டுள்ளார்.
–எஸ்.சதீஸ் ஷர்மா
இது தொடர்பான முந்தைய செய்திகளுக்கு கீழ்காணும் இணைப்பைக் ‘கிளிக்” செய்யவும்.
https://www.ullatchithagaval.com/2026/06/03/120864/
