தவெக தலைவர் விஜயின் தாராள மனசு! தனது கட்சிக்கான ஒரே ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை காங்கிரசுக்கு வழங்கினார்!

தமிழக வெற்றிக் கழகத்திற்கு முதன் முதலாக கிடைத்த மாநிலங்களவை உறுப்பினர் பதவியை, நெருக்கடியான நேரத்தில் தமது ஆட்சிக்கு முதன்முதலாக ஓடிவந்து ஆதரவு கொடுத்த ஒரே காரணத்திற்காக, இந்திய தேசிய காங்கிரசுக்கு தவெக தலைவர் விஜய் இன்று ஒதுக்கீடு செய்துள்ளார்.

காலத்தினால் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது” என்ற வள்ளுவப் பெருந்தகையின் வாக்கை மனதில் நிறுத்தி காங்கிரஸுக்கு இந்த வாய்ப்பை தவெக தலைவர் விஜய் வழங்கி உளளார்.

Leave a Reply