தமிழ்நாடு அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்துள்ளது. புதிய அமைச்சர்கள் பதவியேற்பு விழா மே 21, 2026, வியாழக்கிழமை காலை 10 மணிக்கு தமிழ்நாடு ராஜ் பவனில் (Lok Bhavan) உள்ள பாரதியார் மண்டபத்தில் நடைபெறும். இவ்விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் ச. ஜோசப் விஜய் பங்கேற்கிறார். புதிய அமைச்சர்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.
–கே.பி.சுகுமார்., B.E., ullatchithagaval@gmail.com
