இன்று (செப்டம்பர் 09) வாக்குப்பதிவு நடைபெற்ற இந்திய துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் 767 வாக்குகள் பதிவாகி இருந்த நிலையில்,தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் போட்டியிட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.பி. ராதாகிருஷ்ணன் 452 வாக்குகளைப் பெற்று இந்தியாவின் துணைக் குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
–Dr.துரை பெஞ்சமின்.
Editor and Publisher
UTL MEDIA TEAM
www.ullatchithagaval.com
Mobile No.98424 14040.
E-mail : editorutlmedia@gmail.com
