லட்சக்கணக்கான மாணவர்களின் மருத்துவக் கனவை் பாதிக்கும் நீட் தேர்வை அகற்றுவதற்கான அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வருகிற 9–ந் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் அனைத்து சட்டமன்ற கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று இன்று சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார்.
எஸ்.திவ்யா
