பாட்டாளி மக்கள் கட்சிக்கு 01 ஆகஸ்ட் 2026 வரை மருத்துவர் அன்புமணி தான் தலைவர்! -இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வத் தகவல்.

மருத்துவர் அன்புமணி, தலைவர், பாட்டாளி மக்கள் கட்சி

ஆவணங்கள் அடிப்படையில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு 01 ஆகஸ்ட் 2026 வரை மருத்துவர் அன்புமணி தான் தலைவர் என்று மருத்துவர் ச.ராமதாஸுக்கு, இந்தியத் தேர்தல் ஆணையம் எழுத்துப்பூர்வமாக தகவல் தெரிவித்துள்ளது. மேலும், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் குறித்த புகார்களுக்கு இனி நீதிமன்றத்தை அணுகிப் பரிகாரம் பெற்றுக்கொள்ளும்படியும் அக்கடிதத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

Leave a Reply