News பிரேசிலின் குய்பாவில் 2024 செப்டம்பர் 12 மற்றும் 13 தேதிகளில் நடைபெற்ற ஜி20 வேளாண் அமைச்சர்கள் கூட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்கா, பிரேசில், ஜெர்மனி, இங்கிலாந்து, ஜப்பான், ஸ்பெயின், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளுடன் இந்தியா இருதரப்பு சந்திப்புகளை நடத்தியது.
News ஜார்க்கண்ட் மாநிலம் டாடா நகரில் ரூ. 660 கோடிக்கும் அதிகமான மதிப்பிலான ரயில்வேத் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோதி அடிக்கல் நாட்டி, நிறைவடைந்த திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
News பெண்களின் கடல் பயணம் II – இரண்டு இந்திய கடற்படை பெண் அதிகாரிகள் பாய்மரப் பயணத்தை மேற்கொண்டு உலகைச் சுற்றி வரவுள்ளனர்.
News அனைவரையும் உள்ளடக்கிய விமானப் போக்குவரத்துடன் வளர்ந்து வரும் இந்தியா – 2014-ல் 74 ஆக இருந்த விமான நிலையங்கள், 2024-ல் 157 ஆக அதிகரித்துள்ளது.
News இடஒதுக்கீடு என்பது அரசியலமைப்பின் மனசாட்சி – சமத்துவத்தை கொண்டு வருவதற்கான உறுதியான நடவடிக்கை: குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர்.
News மத்திய மாநில அரசுகள் உத்தரகாண்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிய தமிழர்களை பாதுகாப்பாக மீட்டு தமிழகத்திற்கு அழைத்துவர வேண்டும்!-ஜி.கே.வாசனீ வலியுறுத்தல்.
News விவசாயிகளின் நலனுக்காக அனைத்து முயற்சிகளும், முடிவுகளும் எடுக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோதி தெரிவித்துள்ளார்.