News ஜேஎன்யு ஆய்வு செய்ய, கேள்விகள் கேட்க மற்றும் இந்தியாவுக்கு எதிரான கதைகளை நடுநிலையாக்க சரியான இடம் என்கிறார் குடியரசு துணைத் தலைவர்.
News தமிழக கடலோரப் பகுதியில் 4 ஜிகாவாட் திறன் கொண்ட கடலோர காற்றாலை மின் திட்டங்களை மேம்படுத்துவதற்கான ஒப்பந்தப்புள்ளிகளை அரசு கோருகிறது.
News ஒடிசா மாநிலம் சம்பல்பூரில் ரூ.68,000 கோடி மதிப்பிலான திட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
News 67-வது அகில இந்திய காவல் துறை பணித்திறன் கூட்டத்தை லக்னோவில் பிப்ரவரி 12 முதல் 16 வரை ஆர்.பி.எஃப் நடத்துகிறது.
News விரைவான பயணத்தை உறுதி செய்ய உலகளாவிய சர்வதேசப் பயண விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டும் என்று ஜோதிராதித்ய சிந்தியா வலியுறுத்தினார்.
News கர்நாடக அரசின் பிடிவாதப்போக்கை முறியடித்து தமிழகத்திற்கான காவிரி நீரைப் பெற்றுத்தர மத்திய அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்!- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்.
News அரசியல் தொழில் அல்ல; அது ஒரு புனிதமான மக்கள் பணி!-அதற்காக “தமிழக வெற்றி கழகம்” என்ற கட்சியை பதிவு செய்துள்ளதாக நடிகர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு.
News பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்து; திமுகவின் தேர்தல் வாக்குறுதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்ற வேண்டும்.