News உலக அரங்கில் ஆயுதப்படைகளின் பெண்கள் சக்தி: ஸ்குவாட்ரன் லீடர் பாவனா காந்த், கர்னல் பொனுங் டொமிங், லெப்டினன்ட் கமாண்டர் அன்னு பிரகாஷ் ஆகியோர் ரியாத்தில் நடந்த உலக பாதுகாப்பு கண்காட்சி 2024-ல் தங்களது அற்புதமான பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
News 2023-24 நிதியாண்டுக்கான அகில இந்திய நிலக்கரி உற்பத்தி பிப்ரவரி 6, 2024 அன்று 800 மெட்ரிக் டன்னைத் தாண்டியது.
News கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலும், வெளியிலும் கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி மண்டல போக்குவரத்து மையமாக மாற்ற வேண்டும்!-தமிழக முதலமைச்சருக்கு மருத்துவர் அன்புமணி இராமதாஸ் கடிதம்.
News கேலோ இந்தியா விளையாட்டு வீரர்களுக்கு உதவித்தொகை திட்டத்தின் கீழ் 2023-24 ஆம் ஆண்டில் ரூ.30.83 கோடிக்கு மேல் விடுவிக்கப்பட்டுள்ளது .
News வர்த்தகர்கள் / மொத்த விற்பனையாளர்கள், சில்லரை விற்பனையாளர்கள், பெருந்தொடர் சில்லரை விற்பனையாளர்கள் மற்றும் பதப்படுத்துபவர்களுக்கான கோதுமை இருப்பு வரம்பை மத்திய அரசு திருத்தியுள்ளது .
News ஸ்ரீல பிரபுபாதாவின் 150-வது பிறந்த நாள் விழாவில் பிப்ரவரி 8 அன்று பிரதமர் நரேந்திர மோதி உரையாற்றுகிறார்.
News அனைத்து முயற்சிகளிலும் வெற்றியை அடைவதற்கு வேலைப் பகிர்வு மற்றும் அதிகாரப் பரவலாக்கம் அவசியம்!-மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
News உலகப் பாதுகாப்புத் தளவாடக் கண்காட்சி 2024-ல் பங்கேற்பதற்காகப் பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட் ரியாத் சென்றுள்ளார்.
News நாட்டின் அணுமின் உற்பத்தித் திறன் 2031-32 ஆம் ஆண்டுக்குள் 22800 மெகாவாட்டாக அதிகரிக்கும்! – மத்திய இணையமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங் .