தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர் பீலா ராஜேஷ் அதிரடி மாற்றம்!-உத்தரவின் உண்மை நகல்.

டாக்டர் பீலா ராஜேஷ்., IAS.
டாக்டர். பீலா ராஜேஷ்., IAS.

டாக்டர்.ராதாகிருஷ்ணன்., IAS
டாக்டர்.ராதாகிருஷ்ணன்., IAS.

தமிழக சுகாதாரத்துறைச் செயலாளர் டாக்டர்.பீலா ராஜேஷ் அதிரடியாக மாற்றப்பட்டு, வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர்.ராதாகிருஷ்ணன் மீண்டும் தமிழக சுகாதாரத்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். டாக்டர்.பீலா ராஜேஷ் வணிக வரித்துறைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். டாக்டர்.ராதாகிருஷ்ணன் வருவாய் நிர்வாகத்துறை ஆணையராகவும் தொடர்ந்து நீடிப்பார் என தலைமைச் செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

-டாக்டர் துரைபெஞ்சமின்
ullatchithagaval@gmail.com

One Response

  1. MANIMARAN June 12, 2020 1:02 pm

Leave a Reply to MANIMARAN Cancel reply