தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திருச்சி வருகை!-காவல்துறை சார்பில் பலத்தப் பாதுகாப்பு.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்.

தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் திருச்சி தேசிய கல்லூரி விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றுவதற்காக, இன்று காலை சென்னையில் இருந்து புறப்பட்டு விமானம் மூலம் திருச்சிக்கு வருகை தருவதை முன்னிட்டு, திருச்சி மாநகர காவல்துறை சார்பில் பலத்தப் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

-டாக்டர் துரை பெஞ்சமின்.

ullatchithagaval@gmail.com

Leave a Reply