டில்லி சென்றுள்ள தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமிக்கு, டில்லி விமான நிலையத்தில் துணை சபாநாயகர் தம்பித்துரை தலைமையில் இன்று சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
வாய்ப்பு கிடைத்தால் பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து காவிரி வாரியம் குறித்து பேசுவேன் என்று, தமிழக முதலமைச்சர் கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-எஸ்.சதிஸ் சர்மா.
