இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்தில் முகாமிட்டிருக்கும் ஜப்பான் போர் கப்பல்!

JPPAN SHIP.2 JPPAN SHIP.3 JPPAN SHIP JPPAN SHIP4

‘அமிரகி‘ என்ற ஜப்பான் நாட்டு போர் கப்பல் நேற்று (21 ஆகஸ்ட் 2017) இலங்கை அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்தது. அக்கப்பலை இலங்கை கடற்படையினர் கடற்படை மரபுகளுடன் வரவேற்றனர். இலங்கை கடற்படையினருடன் இணைந்து தொழில்முறை நிபுணத்துவம் குறித்து மூன்று நாள் பயிற்சியில் ஈடுப்பட திட்டமிட்டுள்ளனர்.

-என்.வசந்த ராகவன்.