சாலையில் வீசியெறிந்த கழிவுகளை சுத்தம் செய்த திருச்சி மாநகராட்சி நிர்வாகம்!

S2760010

S2760009

அன்று

அன்று (05.07.2017)

“உணவு பொருட்களின் கழிவுகளை சாலையில் வீசியெறியும் பள்ளி நிர்வாகம்!- தொற்று நோய் பரவும் அபாயம்!”என்ற தலைப்பில், நமது “உள்ளாட்சித் தகவல்” ஊடகத்தில் கடந்த 05.07.2017 அன்று புகைப்பட ஆதாரத்துடன் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இன்று (07.07.2017)

இன்று (07.07.2017)

தற்போது அந்த இடத்தை திருச்சி மாநகராட்சி நிர்வாகம் தூய்மைப்படுத்தியுள்ளது என்பதை நமது வாசகர்களின் பார்வைக்கு இங்கு பதிவு செய்துள்ளோம்.

-ஆர்.சிராசுதீன்.