Home|News|நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த மலேசிய பிரதமர் நஜீப் ரசாக். அரசு முறைப்பயணமாக இந்தியா வந்துள்ள மலேசிய பிரதமர் நஜீப் ரசாக். நடிகர் ரஜினிகாந்தை சென்னை போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் இன்று சந்தித்துப் பேசினார். -ஆர்.மார்ஷல்.