News வங்கிகளில் பணம் மாற்றுவோருக்கு கைவிரலில் அழியாத மை வைக்க வேண்டாம்: மத்திய நிதியமைச்சகத்திற்கு, இந்திய தேர்தல் ஆணையம் கடிதம்.
News அரவக்குறிச்சி, தஞ்சாவூர் மற்றும் திருப்பரங்குன்றம் சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு 19.11.2016 அன்று காலை 7.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடைபெறும்.
News ஊழல், கருப்புப் பணத்துக்கு எதிராக மத்திய அரசு தொடுத்துள்ள புனிதப் போருக்கு எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்: பிரதமர் நரேந்திர மோதி வேண்டுகோள்.
News ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் வாபஸ் பெறப்பட்டதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் இடைக்கால தடை விதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம்.
News அ.இ.அ.தி.மு.க கழக அமைப்பு செயலாளர் விசாலாட்சி நெடுஞ்செழியன் மறைவுக்கு, தமிழக முதல்வர் ஜெ.ஜெயலலிதா இரங்கல்.
News பழைய ரூ.500, 1000 நோட்டுக்களை அரசு அறிவித்துள்ள இடங்களில் பயன்படுத்திக் கொள்வதற்கான கால அவகாசம் நவம்பர் 24-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
News நான் பிரதமர் நாற்காலிக்காக வரவில்லை, பினாமி பெயர்களில் இருக்கும் சொத்துக்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்: கோவா விழாவில் பிரதமர் நரேந்திர மோதி கொந்தளிப்பு!
News மத்திய அமைச்சர்கள் தங்களுடைய செலவுக்கு எப்படிப் பணத்தை மாற்றுகின்றனர்?- முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி.